டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்து

டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது தீ விபத்து

நாமக்கல் அருகே டீக்கடையில் சிலிண்டர் மாற்றிய போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
17 Aug 2023 12:15 AM IST