பால் வாங்க காசு கொடுங்கய்யா குழந்தைகளை ரூ.500  வாடகைக்கு வாங்கி  பிச்சை எடுக்கும் பெண்கள்...!

"பால் வாங்க காசு கொடுங்கய்யா" குழந்தைகளை ரூ.500 வாடகைக்கு வாங்கி பிச்சை எடுக்கும் பெண்கள்...!

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சில பெண்கள் கையில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குழந்தைக்கு பால் வாங்க காசு கொடுங்கள் என்று கேட்டு பிச்சை எடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
16 Aug 2023 10:29 AM GMT