இந்தி பயிற்று மொழி விவகாரம்:  கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்...!

இந்தி பயிற்று மொழி விவகாரம்: கூட்டாட்சி தத்துவத்திற்கு நல்லது இல்லை - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்...!

'உயர் கல்வி நிலைங்களில் இந்தியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையில் தலையிட வேண்டும்' என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
12 Oct 2022 6:49 AM GMT
ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!

ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கட்டுமே!

இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. இந்தி பேசாத மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலமும் நீடிக்கும் என்ற நேருவின் உறுதிமொழி காப்பாற்றப்படவேண்டும்.
11 Oct 2022 8:34 PM GMT
மொழியை திணித்தால் மக்கள் மனதில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் எழும் - கனிமொழி எம்.பி.

"மொழியை திணித்தால் மக்கள் மனதில் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் எழும்" - கனிமொழி எம்.பி.

ஒரு மொழியை அனைவரிடமும் திணித்தால் அதை எதிர்க்க வேண்டும் என்ற உணர்வு தான் மக்கள் மனதில் எழும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
11 Oct 2022 4:56 PM GMT
இந்தி மட்டுமே தேசிய மொழி..? ஒவ்வொருவருடைய தாய்மொழியும் முக்கியமானது - ராகுல் காந்தி பதில்!

இந்தி மட்டுமே தேசிய மொழி..? "ஒவ்வொருவருடைய தாய்மொழியும் முக்கியமானது" - ராகுல் காந்தி பதில்!

கர்நாடகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி உரையாடினார்.
8 Oct 2022 8:58 AM GMT
இந்தியில் பேசும் போது எனக்கு நடுக்கம் ஏற்படும் - நிர்மலா சீதாராமன்

"இந்தியில் பேசும் போது எனக்கு நடுக்கம் ஏற்படும்" - நிர்மலா சீதாராமன்

இந்தியில் பேசும் போது தனக்கு ஏன் நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறினார்.
15 Sep 2022 5:18 PM GMT
சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு - சமூக வலைதளத்தில் பயணி பதிவிட்டதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு - சமூக வலைதளத்தில் பயணி பதிவிட்டதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகையில் இந்தியில் மட்டும் ஔிபரப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளத்தில் பயணி ஒருவர் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sep 2022 6:39 AM GMT
காங்கிரஸ் தலைவர் பதவி; இந்தி தெரிந்தவர்கள் தான் வர வேண்டும் என்றால் தேர்தல் மூலம் வரட்டும் - சசிதரூர் எம்.பி.

காங்கிரஸ் தலைவர் பதவி; இந்தி தெரிந்தவர்கள் தான் வர வேண்டும் என்றால் தேர்தல் மூலம் வரட்டும் - சசிதரூர் எம்.பி.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இந்தி தெரிந்தவர் தான் வரவேண்டும் என்றால் தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக வரட்டும் என்று சசிதரூர் எம்.பி. கூறினார்.
1 Sep 2022 12:05 AM GMT
மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு - மருத்துவத் துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு!

மத்திய பிரதேசத்தில் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு - மருத்துவத் துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு!

மத்தியப் பிரதேசத்தில் 2022-2023 கல்வி ஆண்டில் இருந்து இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பைத் தொடங்க அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.
28 Aug 2022 11:41 AM GMT
ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு - இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட மொழிகளின் பயன்பாடு - இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐ.நா. பொதுசபையில் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் பயன்பாடு தொடர்பாக இந்தியா முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
11 Jun 2022 2:28 PM GMT
அரசு இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்ப்பு - அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரை

அரசு இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்ப்பு - அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரை

அமொிக்க அரசாங்க இணையதளங்களில் இந்தி, குஜராத்தி உள்ளிட்ட ஆசிய மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிட அமெரிக்க ஜனாதிபதி ஆணையம் பாிந்துரைத்துள்ளது.
27 May 2022 12:24 AM GMT