பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் பெயர் விடியல் பயணத் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டத்தின் பெயர் 'விடியல் பயணத் திட்டம்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் இனி 'விடியல் பயணத் திட்டம்' என அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
15 Aug 2023 9:42 AM IST