பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூகபாதுகாப்பு திட்டம்) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.
15 Aug 2023 1:05 AM IST