சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் சாவு

சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் சாவு

குடிபோதையில் தொட்டிலில் ஆடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் ஆட்டோ டிரைவர் இறந்தார். மற்றொரு சம்பவத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
15 Aug 2023 12:59 AM IST