193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

193 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

நாகை மாவட்டத்தில் உள்ள 193 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை யொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) கிராம சபை கூட்டம் நடக்கிறது என்று கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
15 Aug 2023 12:15 AM IST