ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
15 Aug 2023 12:15 AM IST