திருச்செந்தூர் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை:  இந்து மக்கள் கட்சி முடிவு

திருச்செந்தூர் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை: இந்து மக்கள் கட்சி முடிவு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்செந்தூர் பகுதியில் 108 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
15 Aug 2023 12:15 AM IST