பாரதிராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பாரதிராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
14 Aug 2023 10:16 PM IST