சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
இட ஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அன்புமனி ராமதாஸ் கூறினார்.
18 Dec 2024 12:01 AM ISTஇது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதுதான் விளையாட்டை வளர்க்கும் அழகா? என்று தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 July 2024 12:45 PM ISTவீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்- அன்புமணி ராமதாஸ், மகளிர் தின வாழ்த்து
வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளில் அனைவரும் உறுதியேற்போம்
7 March 2024 11:33 PM ISTநீட் தேர்வு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்-அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்றும் விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Aug 2023 1:42 PM IST