தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு;  வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு; வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்யவுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
14 Aug 2023 8:20 AM IST