சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையை கடந்த சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையை கடந்த சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையை சிறுத்தைப்புலி கடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
14 Aug 2023 5:21 AM IST