மைசூருவில் ஜெயிலர் படத்தை பார்த்த நடிகர் சிவராஜ்குமார்

மைசூருவில் 'ஜெயிலர்' படத்தை பார்த்த நடிகர் சிவராஜ்குமார்

மைசூருவில் 'ஜெயிலர்' படத்தை நடிகர் சிவராஜ்குமார் பார்த்தார். அப்போது அவர் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் நடித்தது பெருமை அளிப்பதாக தெரிவித்தார்.
13 Aug 2023 9:42 PM GMT