தொடர் மழை எதிரொலி: கோத்தகிரியில்  கேரட் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்

தொடர் மழை எதிரொலி: கோத்தகிரியில் கேரட் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்

தொடர் மழை எதிரொலியால், கோத்தகிரியில் கேரட் அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
14 Aug 2023 12:15 AM IST