யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

யோகிபாபு படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லக்கி மேன்'. இப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
13 Aug 2023 11:06 PM IST