பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல்

பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு 'சீல்'

கும்பகோணத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, அதன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
13 Aug 2023 2:37 AM IST