நடுவழியில் லிப்ட் பழுதாகி நின்றதால்  2 குழந்தைகள் உள்பட 5 ேபர் பரிதவிப்பு

நடுவழியில் லிப்ட் பழுதாகி நின்றதால் 2 குழந்தைகள் உள்பட 5 ேபர் பரிதவிப்பு

நாகர்கோவிலில் திருமண மண்டபத்தில் லிப்ட் நடுவழியில் பழுதாகி நின்றால் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சிக்கி பரிதவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் ½ மணி நேரம் போராடி மீட்டனர்.
13 Aug 2023 2:37 AM IST