தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் நகையை பறித்த கும்பல்

தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் நகையை பறித்த கும்பல்

செங்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் மயக்க மருந்து தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து நூதன முறையில் 7 பவுன் நகையை கொள்ளையடித்துக் கொண்டு பெண் உள்பட 3 பேர் தப்பி உள்ளனர்.
12 Aug 2023 11:06 PM IST