
சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான "தங்கலான்"
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்' திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
1 Feb 2025 10:56 AM
பா. ரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி ஒரு பண்பாட்டு முயற்சி - விஜய் சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார்.
30 Dec 2024 3:32 PM
ஓ.டி.டி.யில் வெளியானது 'தங்கலான்' திரைப்படம்
விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.
10 Dec 2024 8:49 AM
விக்ரமின் தங்கலான் திரைப்படம் ஜூனில் வெளியீடு
விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
19 May 2024 8:59 AM
படத்தயாரிப்பின் மிக பயங்கரமான பகுதி இதுதான்... மாளவிகா மோகனன் பதிவு..!
'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
30 Nov 2023 10:07 AM
'தங்கலான் படம் சிறப்பாக முழுமையடைய விக்ரம் சார் தான் காரணம்' - இயக்குனர் பா.இரஞ்சித்
'தங்கலான்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
2 Nov 2023 10:09 AM
தங்கலான் குறித்து விக்ரம் கூறிய சுவாரஸ்ய பதில்..!
தங்கலான்' திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2 Nov 2023 7:08 AM
மிரட்டலான லுக்கில் விக்ரம்.. இணையத்தை தெறிக்கவிடும் 'தங்கலான்' டீசர்
'தங்கலான்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
1 Nov 2023 9:15 AM
அடுத்த தலைமுறையை விழுங்கி கொண்டிருக்கும் சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்- பா.இரஞ்சித் டுவீட்
சாதி வன்மம் கொண்டு இத்தகைய கொடூர தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறார்கள்.என்று பா.இரஞ்சித் பதிவிட்டுள்ளார்.
12 Aug 2023 1:36 PM