ரூ.2.84 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ சேவைகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

ரூ.2.84 கோடியில் பல்வேறு புதிய மருத்துவ சேவைகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.2.84 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய மருத்துவ சேவைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
12 Aug 2023 12:43 PM IST