கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்

கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் பலி 2 பேர் படுகாயம்

பண்ருட்டி அருகே, கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்ததில் மாணவர் உடல் கருகி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
12 Aug 2023 12:15 AM IST