அடுத்த ஆக்ஷன் படத்தை இயக்கும் கமல்ஹாசன் பட இயக்குனர்

அடுத்த ஆக்ஷன் படத்தை இயக்கும் கமல்ஹாசன் பட இயக்குனர்

இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார்.
11 Aug 2023 11:39 PM IST