எஸ்.டி.ஆர்.48 அப்டேட் கேட்ட ரசிகர்.. உடனே பதிலளித்த இயக்குனர்

'எஸ்.டி.ஆர்.48' அப்டேட் கேட்ட ரசிகர்.. உடனே பதிலளித்த இயக்குனர்

சிம்புவின் 48-வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படம் 2024-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
11 Aug 2023 10:55 PM IST