நாங்குநேரி சம்பவம் :  பாதிக்கப்பட்ட மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
11 Aug 2023 10:48 PM IST