வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கிட அரசு உத்தரவு

வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிக்கப்பட்ட 1,87,275 விவசாயிகளுக்கு இடுபொருள் மானிய நிவாரண உதவியாக ரூ.181.40 கோடி வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Aug 2023 9:47 PM IST