பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் - நிர்மலா சீதாராமன் பேச்சு

'பிரதமர் மோடி சிலப்பதிகாரத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்' - நிர்மலா சீதாராமன் பேச்சு

செங்கோலை பிரதமர் மோடி சரியான இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
11 Aug 2023 5:55 AM IST