போலி பணி நியமன கடிதம் அனுப்பி வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் மோசடி

போலி பணி நியமன கடிதம் அனுப்பி வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் மோசடி

பிரபல கார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக கூறி போலி பணி நியமன கடிதம் அனுப்பி வாலிபரிடம் ரூ.16¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது. தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Aug 2023 4:30 AM IST