
மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
மீனவர்கள் தங்கள் வாழ்க்கை, உயிர், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
2 April 2025 12:09 PM
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம் - பிரேமலதா பேட்டி
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
17 March 2025 2:05 AM
ராஜ்யசபா சீட் - அ.தி.மு.க. கைவிரிப்பு: தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்கிறதா? அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
6 March 2025 1:10 AM
'சத்தியம் வெல்லும் நாளை நமதே' - தேமுதிக
‘சத்தியம் வெல்லும் நாளை நமதே’ என்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
4 March 2025 12:43 PM
தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட்: எடப்பாடி பழனிசாமி கைவிரிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
4 March 2025 8:54 AM
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் - பிரேமலதா அறிவிப்பு
2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
2 March 2025 1:23 PM
அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் - பிரேமலதா
2026ல் நாங்கள் இடம்பெறும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2 March 2025 10:15 AM
சமூகவலைதளத்தில் மோதும் கட்சிகள்; டிரெண்ட் ஆகும் ஹேஸ்டேக்
சமூகவலைதளத்தில் 'கெட் அவுட்' ஹேஸ்டேக் தொடர்ந்து டிரெண்ட் ஆகி வருகிறது.
22 Feb 2025 6:06 AM
தேமுதிக வெள்ளிவிழா: தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு தேமுதிக கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றிட வேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
11 Feb 2025 6:19 PM
வீதிக்கு வந்து விஜய் மக்களை சந்திக்க வேண்டும் - பிரேமலதா
விஜய் நாலுக்கு நாலு சுவற்றுக்குள் அரசியல் செய்யாமல் வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
9 Feb 2025 10:42 AM
7-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
வருகிற 7-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2025 4:40 AM
2026ல் திமுக அரசை மக்கள் புறக்கணிப்பார்கள்: பிரேமலதா விஜயகாந்த்
பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
18 Jan 2025 9:57 AM