ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க பக்தர்களுக்கு அனுமதி

ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலில் 5 நாட்கள் தங்க பக்தர்களுக்கு அனுமதி

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்கள் 5 நாட்கள் தங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
11 Aug 2023 2:57 AM IST