
ஆந்திராவில் 5 ரூபாய் உணவகம் திறப்பு
அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்து இருந்தார்.
15 Aug 2024 12:48 PM
ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி - சந்திரபாபு நாயுடு
மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
23 July 2024 12:01 PM
கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல்; சந்திரபாபு நாயுடுவுக்கு எச்சரிக்கை விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர பிரதேசம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியின் தாக்குதல் கலாசாரம் பரப்பப்படுகிறது என ஜெகன் மோகன் ரெட்டியின் சமூக ஊடக பதிவு தெரிவிக்கின்றது.
7 July 2024 11:56 AM
சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி: சிவராஜ் சிங் சவுகான் புகழாரம்
சந்திரபாபு நாயுடு முற்போக்கான முதல்-மந்திரி என சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
4 July 2024 2:50 PM
ஆந்திராவுக்கு கூடுதல் நிதி தேவை: பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்திய சந்திரபாபு நாயுடு
மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா ஆகியோரையும் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.
4 July 2024 10:02 AM
சர்வாதிகாரி போல் செயல்படும் சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்
புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுவதாக ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.
23 Jun 2024 7:13 AM
ஆந்திர முதல்-மந்திரியாக தலைமை செயலகத்தில் சந்திரபாபு நாயுடு பொறுப்பு ஏற்றார்
ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் வேத மந்திரங்கள் முழங்க முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார்.
13 Jun 2024 12:39 PM
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி - ரஜினிகாந்த் பேட்டி
தமிழிசை சவுந்தரராஜனை நிருபர்கள் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் சந்திக்காமல் வேக வேகமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
12 Jun 2024 7:50 PM
கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளில் அமைச்சரான பவன் கல்யாண்
ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஆந்திர மாநில அமைச்சராக பதவியேற்றார்.
12 Jun 2024 7:54 AM
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில்...தமிழிசையை கண்டித்தாரா அமித்ஷா?
ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் பா.ஜனதா மூத்த தலைவருமான அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
12 Jun 2024 6:40 AM
ஆந்திர முதல் மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு
ஆந்திர முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
12 Jun 2024 1:25 AM
அமராவதியே ஆந்திராவின் தலைநகர் - சந்திரபாபு நாயுடு உறுதி
போலாவரம் திட்டமும் நிறைவேற்றப்படும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
11 Jun 2024 5:10 PM