வான் மூன்று டைட்டில் வைக்க காரணம் இதுதான்- இயக்குனர் பேச்சு

'வான் மூன்று' டைட்டில் வைக்க காரணம் இதுதான்- இயக்குனர் பேச்சு

ஏ.எம்.ஆர். முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வான் மூன்று’. இப்படம் வருகிற 11-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
9 Aug 2023 11:13 PM IST