தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்

தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் - முத்தரசன் வேண்டுகோள்

12 ஆம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Aug 2023 5:15 PM IST