என்.எல்.சி. போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

என்.எல்.சி. போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்

என்.எல்.சி. போராட்டம் குறித்து இருதரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது.
9 Aug 2023 5:31 AM IST