8 கிராமில் படிக எடைக்கல்: கீழடி அகழாய்வில் கிடைத்தது

8 கிராமில் படிக எடைக்கல்: கீழடி அகழாய்வில் கிடைத்தது

கீழடி அகழாய்வில் 8 கிராம் எடை கொண்ட படிக எடைக்கல் கிடைத்தது. ஆபரணங்கள் எடையை அறிய இதை முற்காலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதுகிறார்கள்.
9 Aug 2023 12:16 AM IST