சிவகார்த்திகேயனின் எஸ்கே21 படப்பிடிப்பின் புதிய தகவல்

சிவகார்த்திகேயனின் 'எஸ்கே21' படப்பிடிப்பின் புதிய தகவல்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
8 Aug 2023 11:36 PM IST