குஷி படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியானது

குஷி படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியானது

விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
8 Aug 2023 10:16 PM IST