வீரமே ஜெயம்.. மீண்டும் வெளியாகும் மாவீரன்

வீரமே ஜெயம்.. மீண்டும் வெளியாகும் மாவீரன்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
8 Aug 2023 10:07 PM IST