திடுக்கிட வைக்கும் திகில் தீவுகள்

திடுக்கிட வைக்கும் திகில் தீவுகள்

உலகில் உள்ள பல தீவுகளில் மனிதர்கள் அதிகம் வாழ்வதுபோல சில தீவுகளில் விலங்குகளின் எண்ணிக்கையும் அபரிமிதமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட அந்தத் தீவை அவை ஆக்கிரமித்திருக்கின்றன என்றே சொல்லலாம். அவ்வாறு விலங்குகள் அதிகமாக வாழும் ஆச்சரியமான தீவுகளில் சிலவற்றை காணலாம்.
8 Aug 2023 9:04 PM IST