வடிவேல் பட பாணியில் முதியவர்களுக்கு காது குத்து விழா

வடிவேல் பட பாணியில் முதியவர்களுக்கு காது குத்து விழா

அணைக்கட்டு அருகே காது குத்தவில்லை என நண்பர்கள் கிண்டல் செய்ததால் வடிவேல் பாணியில் முதியவர்களான அண்ணன்- தம்பிக்கு கறி விருந்துடன் காது குத்து விழா நடந்தது.
8 Aug 2023 12:50 AM IST