சாலையின் நடுவே வைக்கப்படும் பேனர்களால் விபத்து
காரைக்காலில் சாலையின் நடுவே வைக்கப்படும் பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
27 Jun 2023 4:09 PM GMTகோவையில் ராட்சத பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம்: ஒப்பந்ததாரர் கைது
கோவையில் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 Jun 2023 5:09 PM GMTதிமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர் வைக்கக்கூடாது: திமுகவினருக்கு அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தல்
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவினருக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியுள்ளார்.
16 March 2023 8:29 AM GMTபேனர், கட்-அவுட்களை அகற்ற கெடு
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர், கட்-அவுட்களை இன்றைக்குள் அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Jan 2023 5:24 PM GMTதுணிகரமான துணிவு புரமோஷன்...! விமானத்தில் இருந்து குதித்து துணிவு பேனரை பறக்கவிட்ட வீரர்கள்...!
விமானத்தில் இருந்து குதித்து துணிவு பேனரை பறக்கவிடும் வீரர்களின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
26 Dec 2022 1:55 PM GMTபெய்ஜிங்கில் சீன அரசை எதிர்த்து பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு
சீன அதிபர் பதவி விலக வலியுறுத்தி மேம்பாலத்தில் இருந்து பேனர் ஒன்று கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது.
13 Oct 2022 12:27 PM GMTஅஜித்குமாரின் 30 ஆண்டு திரையுலக பயணத்தை ஆழ்கடலில் கொண்டாடிய ரசிகர்கள்..!
அஜித்குமாரின் 30 ஆண்டு கால திரைப்பயணத்தை வரவேற்கும் வகையில், 60 ஆடி ஆழத்தில் ரசிகர்கள் பேனர் வைத்தனர்.
5 Aug 2022 5:05 PM GMTபெங்களூரு நகரில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை; மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் எச்சரித்துள்ளார்.
22 Jun 2022 10:17 PM GMTபேனர்களில் கடவுள் உருவத்தை விட பிரதமா் மோடியை பெரிதாக காட்டிய பாஜக - கண்டனம் தெரிவித்த என்சிபி பிரமுகருக்கு போலீசார் நோட்டீஸ்
பேனர்களில் கடவுள் உருவத்தை விட, பிரதமா் மோடியின் படத்தை பெரிதாக காட்டியுள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ரவிகாந்த் வார்பே குற்றம் சாட்டினார்.
14 Jun 2022 11:26 AM GMT