வனத்துறை வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி சிக்கியது

வனத்துறை வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி சிக்கியது

டி.என்.பாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
7 Aug 2023 5:45 AM IST