100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி  ஹோமம் செய்தனர்

100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமம் செய்தனர்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 100-க்கும் மேற்பட்டோர் ஆயுள் விருத்தி ஹோமங்கள் செய்தனர்.
7 Aug 2023 12:15 AM IST