ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடக்கம் ?

'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடக்கம் ?

ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆக.22 முதல் சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
19 Aug 2022 1:08 PM GMT
20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

20 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்

20 வருடங்கள் கழித்து ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
11 Aug 2022 9:28 AM GMT
ரஜினியை மிரட்டும் வில்லன் நடிகர்

ரஜினியை மிரட்டும் வில்லன் நடிகர்

ரஜினிக்கு வில்லனாக நடிகர் வசந்த் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
31 July 2022 8:44 AM GMT
மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் யோகிபாபு?

மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் யோகிபாபு?

ஜெயிலர் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க யோகிபாபுவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 July 2022 3:32 AM GMT
ரஜினிகாந்தின் 169-வது படம் என்ன கதை?

ரஜினிகாந்தின் 169-வது படம் என்ன கதை?

ஜெயிலர் என்ற தலைப்பிற்கு ஏற்ப இந்த கதைக்களம் ஜெயில் சார்ந்து தான் அமையும் என முதலிலேயே கணிக்கப்பட்டது. ஒரு ஜெயில் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்கிறார்கள்.
24 Jun 2022 12:31 PM GMT
ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஜெயிலர் - படக்குழு அறிவிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'ஜெயிலர்' - படக்குழு அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
17 Jun 2022 7:54 AM GMT
ஜெயில் கைதிகள் கதைக்களத்தில் ரஜினி படம்

ஜெயில் கைதிகள் கதைக்களத்தில் ரஜினி படம்

ரஜினியின் 169-வது படம் ஜெயில் மற்றும் ஜெயில் கைதிகளை பற்றிய கதையம்சம் உள்ள படமாக தயாராவதாகவும், படத்துக்கு ஜெயிலர் என்ற பெயரை வைக்க பரிசீலிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
14 Jun 2022 9:52 AM GMT