14 ஆண்டுகளாக முழுமை பெறாத ரயில்வே திட்ட பணிகள்

14 ஆண்டுகளாக முழுமை பெறாத ரயில்வே திட்ட பணிகள்

தென் மாவட்டங்களை இணைக்கும் வழித்தடமாக உள்ள நாகை-திருத்துறைப்பூண்டி ரெயில் பாதை பணிகள் 14 ஆண்டுகளாக முடிவடையவில்லை. இந்த வழித்தடத்தில் கட்டப்பட்ட பாலங்கள் முழுமை அடையாமல், அந்தரத்தில் தொங்கும் நிலையில் உள்ளன. ரெயில் பாதை பணிகள் முழுமை அடையாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
7 Aug 2023 12:30 AM IST