சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றம் - தவறான சிகிச்சை என கணவர் குற்றச்சாட்டு
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கை அகற்றப்பட்டது. டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததாக அந்த பெண்ணின் கணவர் குற்றம்சாட்டினார்.
28 Sept 2023 12:10 PM ISTசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்தவருக்கு கை அகற்றம் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்தவருக்கு கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
27 Sept 2023 2:39 PM ISTகை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உரிய விசாரணை நடத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
கை அகற்றப்பட்ட குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Aug 2023 11:17 AM ISTகை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - அரசு மருத்துவமனை விளக்கம்
தவறான சிகிச்சையாலேயே குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறிய நிலையில் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2023 1:07 PM ISTசென்னை அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு..!
தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
6 Aug 2023 7:04 AM IST