ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் பிரதமர்: இந்தியா கூட்டணி குறித்து அமித்ஷா பரபரப்பு கருத்து
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் காந்தி பிரதமராவார் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
29 April 2024 7:53 AM GMTநாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு - சஞ்சய் ராவத்
நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது என்று சஞ்சய் ராவத் கூறினார்.
28 April 2024 12:50 PM GMTஇந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்க திட்டம் - பிரதமர் மோடி
காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை பதவிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
27 April 2024 6:32 PM GMTராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி... கடுமையாக சாடிய பினராயி விஜயன்; இந்தியா கூட்டணியில் குழப்பம்...?
கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகளை தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
23 April 2024 12:07 PM GMTகாங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல்
ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
22 April 2024 12:18 AM GMTஜார்கண்டில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
21 April 2024 11:55 PM GMTராகுல் காந்திக்கு உடல்நிலை சரியில்லை... ராஞ்சி இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்
ராஞ்சி பொதுக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
21 April 2024 10:06 AM GMTநாளை நாடாளுமன்ற தேர்தல்- ஜெய் பீம் இயக்குநர் வலைத்தளத்தில் போட்ட திடீர் பதிவு
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
18 April 2024 1:20 PM GMTஇந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
17 April 2024 5:45 PM GMT2 முறை இருண்ட காலத்தைக் காட்டிய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதைவிட, யார் ஆட்சி தொடர்ந்துவிடக் கூடாது என்பதை முடிவெடுப்பதற்கான தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
17 April 2024 9:11 AM GMTஇந்தியா கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை- பிரதமர் மோடி தாக்கு
பா.ஜனதா தேர்தல் அறிக்கையில், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும், ஒவ்வொரு துறைக்கும் ஒரு திட்ட வரைபடம் உள்ளது என்று மோடி கூறினார்.
16 April 2024 8:30 AM GMTதமிழ்நாட்டில் 'இந்தியா கூட்டணி' அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி
மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.
13 April 2024 11:24 PM GMT