
பழனி கோவிலில் 29-ம் தேதி ரோப் கார் இயங்காது - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை மறுநாள் நிறுத்தப்பட உள்ளது.
27 April 2024 5:35 PM
பராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
29 April 2024 1:30 AM
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
21 Jun 2024 1:18 AM
மெரினா ரோப் கார் சேவை: கட்டுமான பணிகளுக்கு டெண்டர் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
வருகிற 17ம் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
4 Dec 2024 2:42 AM
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
27 Feb 2025 11:54 AM
திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலில் விரைவில் ரோப் கார் சேவை - அமைச்சர் சேகர் பாபு தகவல்
தமிழகத்தில் இதுவரை 1,131 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 3:11 AM
பழனி முருகன் கோவிலில் 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
8 Oct 2023 3:08 AM
பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை 27ந்தேதி இயங்காது என அறிவிப்பு
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 27ந்தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
25 July 2023 12:00 PM
பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்
பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Jun 2023 8:47 AM
பராமரிப்பு பணி: பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை வரும் 24-ம் தேதி இயங்காது
பழனி மலைக் கோயிலுக்கு செல்லும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக பிப்.24-ம் தேதி மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2023 1:30 PM
பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2022 3:24 AM
பழனி முருகன் கோவிலில் பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பாறை மீது உரசியதால் பரபரப்பு
பழனி முருகன் கோவிலில் பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பாறை மீது உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Oct 2022 9:51 AM