
திருப்பரங்குன்றத்தில் நாளை வைகாசி விசாக திருவிழா
வைகாசி விசாக தினத்தன்று முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
21 May 2024 4:41 AM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
28 April 2024 7:54 AM
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
பங்குனி விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
29 March 2024 2:15 AM
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்
அதிகபட்சமாக ஒரு பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.
26 March 2024 9:52 AM
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
17 March 2024 12:27 PM
பழனி முருகன் கோவில்: கிரிவீதியில் தனியார் வாகனங்கள் செல்ல தடை
பழனி கிரிவலப் பாதையில் வரும் 8-ம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
6 March 2024 3:06 AM
ஆங்கில புத்தாண்டையொட்டி, முருகனை தரிசிக்க திருச்செந்தூர் படையெடுக்கும் பக்தர்கள்
ஆங்கில புத்தாண்டு பிறப்பினை முன்னிட்டு, நேற்று இரவு முதலே திருச்செந்தூருக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்துகொண்டிருக்கின்றனர்.
31 Dec 2023 8:25 AM
6 நாட்களுக்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டன.
24 Dec 2023 7:09 AM
தொடர் விடுமுறை: பழனியில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்துள்ளனர்.
24 Dec 2023 5:07 AM
திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - வானதி சீனிவாசன்
கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
16 Nov 2023 1:10 PM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா - சிறப்பு பணி அலுவலர்களை நியமனம் செய்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 13-ம் தேதி தொடங்குகிறது.
8 Nov 2023 5:06 AM
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
25 Oct 2023 3:05 PM