பறக்கை வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது

பறக்கை வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது

குளத்து பாசனத்தை நம்பிய சுசீந்திரம், பறக்கை சுற்று வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது.
6 Aug 2023 12:15 AM IST